தங்க கற்பகவிருக்ஷ வாகனத்தில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜன 2021 11:01
திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூபதி திருநாள் எனப்படும் தைத்தேர்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. தை தேர் உற்சவத்தின் ஆறாம் நாள் காலை தங்க கற்பகவிருக்ஷம் வாகனத்தில் நம்பெருமாள் உலா வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.