Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தியாகதுருகம் செம்பொன் சோதிநாதர் ... நயினார்கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி விழா நயினார்கோவிலில் தைப்பூச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி தைப்பூசத் திருவிழா: தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பழநி தைப்பூசத் திருவிழா: தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

28 ஜன
2021
10:01

 பழநி: தைப்பூச விழாவை முன்னிட்டு பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் பிரசித்தி பெற்ற தைப்பூசவிழா பெரியநாயகியம்மன் கோயிலில் ஜன.,22ல் துவங்கி ஜன.,31 வரை நடக்கிறது. ஏராளமான பாதயாத்திரை பக்தர்கள் அலகு குத்தியும், மலர்காவடி, மயில்காவடி, பால்குடம் எடுத்தும் நேர்த்திகடன் செலுத்தினர். தினமும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி - தெய்வானையுடன் வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு வாகனங்களில் ரதவீதியில் புறப்பாடு நடந்தது. மணக்கோலத்தில் அருள்பாலித்தனர்: விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று இரவு 7:30 மணிக்கு பெரியநாயகியம்மன் கோயிலில் நடந்தது. வெளிப்பிரகாரத்தில் பிரத்யேகமாக அலங்கரித்த மணப்பந்தலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார்.

இன்று தைப்பூசத்தையொட்டி மலைக்கோயிலில் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பெரியநாயகியம்மன் கோயிலில் மாலை 4:30 மணிக்கு மேல் நான்கு ரதவீதிகளிலும் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து சென்றனர். ஜன.,31 இரவு 7:00 மணிக்கு பெரியநாயகியம்மன் கோயில் அருகே தெப்போற்ஸவம் நடைபெற உள்ளது. இரவு 11:00 மணிக்கு கொடியிறக்குதலுடன் தைப்பூச விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை செயல்அலுவலர் கிராந்திகுமார்பாடி, துணை ஆணையர் செந்தில்குமார் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செவிலிமேடு; காஞ்சிபுரம் செவிலிமேடு, சாலை கிணறு அருகில், ராமானுஜருக்கு என, தனி சன்னிதி உள்ளது. இங்கு ... மேலும்
 
temple news
நாமக்கல்; ராசிபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 7 நாட்கள் நடக்கும் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை; புதுக்கோட்டை மாவட்டம், வாராப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம், 50, தனது ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; அகரம் முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் அம்மன் சொருகு பட்டை சப்பரத்தில் பூஞ்சோலைக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar