Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

யார் எழுதிய பாட்டு தலை வணங்காமல் நீ வாழலாம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தேடி வந்த தெய்வம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜன
2021
10:01


படிப்பில் அக்கறை இல்லாத ராமலிங்கம் மீது அவரது அண்ணன் சபாபதிக்கு கோபம் உண்டானது. அதனால், மனைவியிடம், “படிக்க எண்ணம் இல்லாத ராமலிங்கத்திற்கு உணவு கொடுக்காதே” என்று கட்டளையிட்டிருந்தார். அன்று இரவு திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலுக்குச் சென்ற ராமலிங்கம், இரவு வீட்டுக்கு வர நீண்ட நேரமானது. வீட்டுக்கு வந்த போது கதவு தாழிட்டிருந்தது.
 வெளியிலுள்ள திண்ணையில் ராமலிங்கம் படுத்துக் கொண்டார். பசியாக இருந்ததால் துாக்கம் வரவில்லை. அப்போது ராமலிங்கத்தின் சகோதரியான உண்ணாமுலையின் கோலத்தில் வடிவுடையம்மனே வந்து அன்னமிட்டு மறைந்தாள். பசியாறிய ராமலிங்கம் நிம்மதியாக படுத்தார்.
நள்ளிரவில்  விழித்த அண்ணியார் பாப்பாத்தியம்மாள்,  நாத்தனார் உண்ணாமுலையிடம் திண்ணையில் துாங்கும் ராமலிங்கத்தை சாப்பிட வரும்படி கூறினாள்.
அப்போது ராமலிங்கம்,“அக்கா! கோயிலில் இருந்து வந்ததும் நீ தானே உணவு கொடுத்தாய். நான் சாப்பிட்ட இலை கூட அங்கு கிடப்பதைப் பார்” என்றார்.
அதன் பின்னரே திருவொற்றியூர் வடிவுடையம்மனே உணவிட்ட உண்மை புரிந்தது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar