Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தங்க தொட்டில் பிரார்த்தனை பழநியில் ... கோவில் யானைகள் நலவாழ்வு முகாம் துவங்கியது கோவில் யானைகள் நலவாழ்வு முகாம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பிரமோற்சவ தேரோட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 பிப்
2021
11:02

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவத்தின் 7ம் பிரதி நாளில் இன்று தேர் பவனி நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

Default Image
Next News

சென்னை, திருவல்லிக்கேணியில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் பார்த்தசாரதி பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், யோக நரசிம்மர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.உற்சவர் தெள்ளிய சிங்கராக, ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் சேவை புரிகிறார். இக்கோவிலில், ஆண்டு தோறும் சித்திரை மாதம், 10 நாள் பிரம்மோற்சவம் விமர்சையாக கொண்டாடப்படும். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக, சித்திரை மாத பிரம்மோற்சம் நடக்கவில்லை. கடந்த ஆண்டு நடக்க வேண்டிய பிரம்மோற்சம், 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக, இன்று (9ம் தேதி) தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலை, 4:00 மணி முதல், 4:40க்குள் உற்சவர் பார்த்தசாரதி பெருமாள் தேரில் எழுந்தருளினார். காலை, 7:00 மணிக்கு பக்தர்களால் தேர் வடம் பிடிக்க, தேரோட்டம் நடைபெற்றது. நாளை காலை, 6:15 மணிக்கு பல்லக்கில் வெண்ணெய் தாழி கண்ணன் திருக்கோலம், இரவு குதிரை வாகன புறப்பாடு நடக்கிறது. 11ம் தேதி தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. 12ம் தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது. வரும், 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை விடையாற்றி உற்சவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று நான்காம் நாள் விடையாற்றி உத்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம், யானை அணிவகுப்புடன் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் வழிபாடுகளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar