Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடம்பர் கோவில் மாசி மக திருவிழா ... கபாலீஸ்வரர் கோவிலில் நடராஜர் சன்னதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரட்டானேஸ்வரர் கோவில் மாசிமக தீர்த்தவாரி உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2021
06:02

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார், வீரட்டானேஸ்வரர் கோவில் மாசிமகப் பெருவிழாவின் நிறைவாக தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தவாரி வைபவம் நடந்தது.

திருக்கோவிலுார் , கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் மாசிமகப் பெருவிழா துவங்கியது. விழாவின் நிறைவாக நேற்று தென்பெண்ணையில் தீர்த்தவாரி வைபவம் நடந்தது. காலை 8:00 மணிக்கு மூலவர் வீரட் டானேஸ்வரர், சிவானந்தவல்லி உள்ளிட்ட மூல மூர்த்திகளுக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம் நடந்தது. அலங்கார மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு ஷோடசோபவுபச்சார தீபாராதனை, நிறைவாக கோவில் வளாகத்தில் ஊடல் உற்சவம் நடந்தது. மதியம் 1:15 மணிக்கு சிவானந்தவல்லி சமேத வீரட்டானேஸ்வரருக்கு மஞ்சள் நீராட்டு விழா, யாகசாலை மண்டபத்தில் எழுந்தருளி ராஜபுஷ்பம், ரக்க்ஷாபந்தன் சமர்ப்பணம் தொடர்ந்து சிவானந்தவல்லி சமேத வீரட்டானேஸ்வரர் தீர்த்தவாரி மண்டபத்தில் எழுந்தருள, தென்பெண்ணையில் அஸ்திரதேவர் எனப்படும் சக்திக்கு மகாஅபிஷேகம் நடந்தது. தீர்த்தவாரி முடிந்து மூல மூர்த்திகளுக்கு கலசாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று வைகை ஆற்றில் மீண்டும் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
 சென்னை: மதுரையை தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள், அனுமதியின்றி பெண் ஒருவர், சினிமா ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar