Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராம ரத யாத்திரைக்கு அனுமதி செயல் ... பரமக்குடி கோயிலில் பறவை காவடி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காமாட்சியம்மனுக்கு லட்சார்ச்சனை விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மார்
2021
06:03

உடுமலை: உடுமலை நேரு வீதி காமாட்சியம்மன் கோவிலில், 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமூகம் சார்பில், லட்சார்ச்சனை விழா நடந்தது. விழா, காலை, 5:00 மணிக்கு, கணபதி ேஹாமத்துடன் துவங்கியது; காலை, 6:00 மணிக்கு, கோபூஜையும், தொடர்ந்து, இரவு, 7:00 மணி வரை, லட்சார்ச்சனையும் நடந்தது.பின்னர், அம்மனுக்கு, அபிேஷக, ஆராதனைகளும், கோவில் வளாகத்தில், திருவீதியுலாவும் நடத்தப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில், அருள்பாலித்த காமாட்சியம்மனை திரளான பக்தர்கள் தரிசித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar