Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிருந்தாவனத்தில் சங்கடஹர சதுர்த்தி முத்து மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம் முத்து மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா நிறைவு
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா நிறைவு

பதிவு செய்த நாள்

04 மார்
2021
06:03

மேட்டுப்பாளையம் : காரமடை அரங்கநாதர் கோவிலில், மாசிமகத் தேர் திருவிழா வசந்தம் பூஜையுடன் நிறைவடைந்தது.

காரமடை அரங்கநாதர் கோவிலில், கடந்த, 21ம் தேதி கொடியேற்றத்துடன் மாசிமகத் தேர் திருவிழா துவங்கியது. ஒவ்வொரு நாளும், ஒரு வாகனத்தில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அரங்கநாதர் அருள் பாலித்தார். 25ம் தேதி பெட்டதம்மன் அழைப்பும், 26ல் திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. 27ல் தேரோட்டமும், 28ல் குதிரை வாகனத்தில் பரிவேட்டையும் நடந்தது. மார்ச் முதல் தேதி தெப்போற்சவ விழா நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக, அரங்கநாத பெருமாள் ஷேச வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதை தொடர்ந்து வசந்தம் பூஜையுடன், மாசிமகத் தேர்த்திருவிழா நிறைவடைந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் இருந்து ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவில் 5ம் நாளான நேற்று அம்மன் மயில் வாகனத்தில் மீனாட்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar