Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காளியம்மன் கோவில் மகா குண்டம் ... பங்காரு அடிகளார் பிறந்த நாள் விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நரசிம்மருக்கு சுவாதி திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மார்
2021
06:03

 நரசிங்கபுரம் : நரசிங்கபுரம், லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில், நேற்று, சுவாதி திருமஞ்சனம் நடந்தது. கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் அடுத்துள்ள நரசிங்கபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது, மரகதவல்லி சமேத லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில்.இங்கு, மூலவர் நரசிம்மர், தாயாரை மடி மீது அமர்த்தி, அணைத்த கோலத்தில், ஏழரை அடி உயரத்தில் கம்பீரமாக காட்சி அளிக்கிறார்.இங்கு, மாதந்தோறும், பெருமாள் பிறந்த நட்சத்திரமான சுவாதி அன்று, மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று, சுவாதி என்பதால், பக்தர்கள், சமூக விலகல் கடைபிடித்து, நெய் தீபம் ஏற்றி, தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.காலை, 7:00 மணிக்கு, கோ பூஜையும், காலை, 9:00 மணிக்கு, திருமஞ்சனமும், காலை, 10:00 மணிக்கு, யாக பூஜையும் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி, சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர், வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar