‘சகஸ்ரம்’ என்றால் ஆயிரம். ‘நாமம்’ என்றால் பெயர். கடவுளுக்கு பல்லாயிரம் திருநாமங்கள் உள்ளன. நம்மை பண்படுத்தி அமைதியாக வாழ செய்யும் சக்தி ஆயிரம் திருநாமங்களுக்கு உண்டு. இதையே ‘ சகஸ்ர நாமம்’ என்கிறோம். ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனித்தனியாக சகஸ்ர நாமங்கள் உள்ளன.