Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ...  திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் மாசி பிரமோற்சவ கோலாகலம் திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராயம்பாளையம் காட்டு மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா
எழுத்தின் அளவு:
ராயம்பாளையம் காட்டு மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா

பதிவு செய்த நாள்

27 பிப்
2026
10:02

அவிநாசி: ராயம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காட்டு மாரியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழாவை முன்னிட்டு மாவிளக்கு ஊர்வலம் மற்றும் பூவோடு எடுத்தல் நடைபெற்றது.

ராயம்பாளையம் ஸ்ரீ காட்டு மாரியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழாவிற்கு, கடந்த 18ம் தேதி காப்பு கட்டுதல்,கம்பம் நடுதல் நடைபெற்றது. பொங்கல் பூச்சாட்டு விழாவை முன்னிட்டு நேற்று அம்மன் அழைத்தல்,மாவிளக்கு மற்றும் பூவோடு எடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் மகா அபிஷேக பூஜைகள், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்,கரகம் எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இன்று மஞ்சள் நீர் விழாவுடன் பொங்கல் பூச்சாட்டு விழா நிறைவு பெறுகிறது. காட்டு மாரியம்மன் கோவில் விழா குழுவினர் சார்பில் பொங்கல் பூச்சாட்டு விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மாசி பிரம்மோத்சவ தேரோட்டம் இன்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்;  ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.1.26 கோடி வருவாயாக கிடைத்தது. ... மேலும்
 
temple news
 மேட்டுப்பாளையம்: -: வைகுண்ட ஏகாதசி மாதமான மார்கழி 30 நாட்கள், கருட தீர்த்த தெப்பக்குளத்தில் இருந்து, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar