Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அர்த்தநாரீஸ்வரர் சிவசக்தி கோயிலில் ... அருணாசலேஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை விழா அருணாசலேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளார் கோவிலில் ரிஷப வாகனத்தில் தர்பாரண்யேஸ்வரர் வீதி உலா
எழுத்தின் அளவு:
திருநள்ளார் கோவிலில் ரிஷப வாகனத்தில் தர்பாரண்யேஸ்வரர் வீதி உலா

பதிவு செய்த நாள்

12 மார்
2021
01:03

காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் மகா சிவராத்திரியை யொட்டி தங்க ரிஷப வாகனத்தில் தர்பாரண்யேஸ்வரர் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவில் சனீஸ்வரபகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா மிக சிறப்பாக நடைபெறும். நேற்று நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் இரவு 10 மணிக்கு முதல் கால அபிஷேக பூஜை துவங்கியது. இதில் தர்பையில் முளைத்த சுயம்புவான தர்பாரண்யேஸ்வரர். செண்பக தியாகராஜர்.பிரணாம்பிகை அம்பாள்.சனிஸ்வர பகவான் ஆகியோருக்கு பலவகையான வாசனை திரவங்களால் அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. நேற்று காலை 10 மணிக்கு பிரணாம்பிகை அம்பாள் சமேதராக தர்பாரண்யேஸ்வரர் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். பின் தெற்கு வீதி. வடக்கு வீதி உள்ளிட்ட நான்கு வீதிகளில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது‌. இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி காசிநாதன்.தருமபுர ஆதீனம் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar