Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரியில் குவியும் பக்தர்கள்: ... நாமக்கல் சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நாமக்கல் சிவன் கோவில்களில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்றத்து கோயில்களில் மஹா சிவராத்திரி பூஜை
எழுத்தின் அளவு:
குன்றத்து கோயில்களில் மஹா சிவராத்திரி பூஜை

பதிவு செய்த நாள்

12 மார்
2021
05:03

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவபெருமானுக்கு விடிய, விடிய சிறப்பு அபிஷேகம், பூஜை, தீபாராதனைகள் நடந்தன.சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள சத்திய கிரீஸ்வரருக்கு மாலை 5:30 மணி முதல் இரவு 12:30 மணி வரை நான்கு கால சிறப்பு பூஜை, அபிஷேகங்கள் நடந்தன. மலைக்குப்பின்புறம் எழுந்தருளிய பால் சுனை கண்ட சிவபெருமானுக்கு 5 கால பூஜை நடந்தது.சன்னதி தெரு சொக்கநாதர் கோயிலில் எழுந்தருளிய சிவபெருமானுக்கு இரண்டு கால பூஜை, அபிஷேகங்கள் நடந்தது. மலை மீதுள்ள காசி விஸ்வநாதர், கீழரத வீதியிலுள்ள அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமிக்கு இரண்டு கால அபிஷேகம், பூஜை நடந்தது.விளாச்சேரி ஈஸ்வரன் கோயிலில் காசி விஸ்வநாதர் சமேத விசாலாட்சிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது.திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள காசி விஸ்வநாதருக்கு 5 கால பூஜை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar