Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருத்தணி கோவில் உண்டியலில் 86 லட்சம் ... கோவில்களில் மகா சிவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாகாளியம்மன் கோவில் விழா; பூக்குண்டமிறங்கி நேர்த்திக்கடன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மார்
2021
03:03

ஆனைமலை;கோட்டூர் மாகாளியம்மன் கோவிலில் நேற்று காலை, பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.கோட்டூர், பழனியூர் மாகாளியம்மன் கோவிலில் நடப்பாண்டுக்கான குண்டம் திருவிழா, கடந்த, 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 10ம் தேதி காலை, 7:00 மணிக்கு அம்மன் அபிஷேகம், மாவிளக்கு எடுத்தல் மற்றும், இரவு, 7:00 மணிக்கு பூவோடு எடுத்தல் நடந்தது. நேற்று முன்தினம் மதியம், 12:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாணம், மாலை, 4:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், இரவு, 10:00 மணிக்கு குண்டம் கட்டுதல் மற்றும் பூ வளர்த்தல் நிகழ்ச்சி நடந்தது.நேற்று காலை, 7:00 மணிக்கு திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. விரதமிருந்த நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் குண்டத்தில் இருந்த பூ அள்ளிக்கொடுத்து வழிபட்டனர். குண்டத்தை சூழ்திருந்த பக்தர்கள், பக்தி பரவசத்தில், தாயே பராசக்தி, ஆதிபராசக்தி என கோஷமிட்டு, அம்மனை மனமுருகி வழிபட்டனர். குண்டம் இறங்குதல் முடிந்ததும், மாலை, 3:00 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடந்தது. இன்று, 13ம் தேதி காலை, 8:00 மணிக்கு தேர் திருவீதி உலா, மஞ்சள் நீராடுதல், மாலை, 5:00 மணிக்கு திருத்தேர் நிலை நிறுத்தம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar