Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

திரவுபதியம்மன் குண்டம் விழா; ... கீழையூர் அங்காளம்மன் கோயிலில் மயான கொள்ளை விழா கீழையூர் அங்காளம்மன் கோயிலில் மயான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களை பக்தர்களிடம் வழங்க சத்குரு வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மார்
2021
03:03

 கோவை:கோவில்களை பக்தர்களிடம் வழங்க வேண்டும், என, ஈஷா மஹா சிவராத்திரி விழாவில் சத்குரு பேசினார்.

கோவை அருகே உள்ள ஈஷா மையத்தில், சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதில், சத்குரு பேசியதாவது: நம் அரசர்கள், முனிவர்கள், நாயன்மார்கள், தெய்வ பக்தியாளர்களாக வாழ்ந்ததால் தான், தமிழகத்தின் இதயமாக பக்தி உள்ளது. இதன் விளைவாகத் தான் எண்ணற்ற கோவில்கள் கட்டப்பட்டன.

பக்தர்கள் மனச்சோர்வு இல்லாமல் வாழ்வதற்கு, கோவில்களே காரணமாக இருந்தன. நம் முன்னோர்கள் குடிசைகளில் வாழ்ந்து, கோவில்களை உருவாக்கினர். வணிக நோக்கத்தில் நம் நாட்டுக்கு வந்த கிழக்கிந்திய கம்பெனிகள், கோவில்களை வருவாய் துறையின் கீழ் கொண்டு வந்தன. தற்போது, அதே நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. நான், கோவில்களை பக்தர்கள் கைகளில் ஒப்படைக்க கூறியதும், வருவாய் குறித்தே பேசப்படுகிறது. நம் முன்னோர்கள் உயிராக நினைத்து உருவாக்கிய கோவில்கள் அழிக்கப்பட்டு விடக்கூடாது என்பதாலேயே, கோவில்களை, பக்தர்கள் கைகளில் ஒப்படைக்க வலியுறுத்துகிறேன். இவ்வாறு, சத்குரு பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar