Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவில்களை பக்தர்களிடம் வழங்க ... அங்காளம்மன் குண்டம் திருவிழா பக்தர்கள் பரவசம் அங்காளம்மன் குண்டம் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கீழையூர் அங்காளம்மன் கோயிலில் மயான கொள்ளை விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கீழையூர் அங்காளம்மன் கோயிலில் மயான கொள்ளை விழா

பதிவு செய்த நாள்

13 மார்
2021
05:03

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், அங்காளம்மன் கோவில் மயான கொள்ளை விழாவில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.

திருக்கோவிலூர், கீழையூர், அங்காளம்மன் கோவில் மயானக் கொள்ளை விழாவில். காலை 10:30 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட அம்மன் ஏரிக்கரை மூலை, இரட்டை விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது. பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து, கஞ்சுளி கபாலம் கையில் ஏந்தி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். மதியம் 2:00 மணிக்கு சுவாமி கோவிலை அடைந்தவுடன் மயானக் கொள்ளை விழா நடந்தது. இரவு முத்துப் பல்லக்கில் அம்மன் வீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar