கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஓசூர் : ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு, சிம்ம வாகன உற்சவம் நடந்தது. இதில் சந்திரசூடேஸ்வரர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.