Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெரியரெட்டியபட்டி பங்குனி திருவிழா காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி தேரோட்டம் காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

25 மார்
2021
09:03

 சென்னை- மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில்களில், பங்குனி மாத பெருவிழாவின் முக்கிய நாளான இன்று, தேரோட்டம்  கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

சென்னை, மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோவிலில் மூலவர்களாக, கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் அருள் பாலிக்கின்றனர். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா, விமரிசையாக நடக்கும்.இந்த ஆண்டிற்கான, 10 நாள் பங்குனி பெருவிழா, 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்நிலையில், முக்கிய நிகழ்வுகளின் ஒன்றான தேர் திருவிழா, இன்று தேரோட்டம்  கோலாகலமாக நடைபெற்று வருகிறது.  காலை, 8:00 மணிக்கு, கபாலீஸ்வரர் தேரில் எழுந்தருளினார். காலை, 8:45 மணிக்கு, பக்தர்களால் தேர் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம்  கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பின், ஐந்திருமேனிகள் விழாவும் நடக்கிறது. நாளை காலை, திருஞான சம்பந்தர், எலும்பை பூம்பாவையாக்கி அருளுதல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலையில், வெள்ளி விமானத்தில் இறைவன், அறுபத்து மூன்று நாயன்மார்களுடன், திருக்காட்சி அருளும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு, சந்திரசேகரர் பார்வேட்டை நடக்கிறது.மருந்தீஸ்வரர் கோவில்திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில், பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நாளான, இரவு, 9:00 மணிக்கு, சந்திரசேகரர் புஷ்ப விமானம், தியாகராஜர் வீதி உலா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தொண்டாமுத்தூர்: அமெரிக்காவில் நடந்த ஐ.ஐ.டி., 26 மாநாட்டில், ஒரு தலைமுறையில் நிகழ வேண்டிய மாற்றங்கள் சில ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar