Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கர நாராயணர் கோவிலில் தேய்பிறை ... பழநி தரிசனத்திற்காக ரோப் காரில் செல்ல பத்தர்கள் அவதி பழநி தரிசனத்திற்காக ரோப் காரில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிருங்கேரி ஜகத்குரு மஹா சந்நிதானம் ஸ்ரீ பாரதீதீர்த்த மஹாஸ்வாமிகளின் 71வது வர்தந்தி விழா
எழுத்தின் அளவு:
சிருங்கேரி ஜகத்குரு மஹா சந்நிதானம் ஸ்ரீ பாரதீதீர்த்த மஹாஸ்வாமிகளின் 71வது வர்தந்தி விழா

பதிவு செய்த நாள்

05 ஏப்
2021
05:04

மதுரை: சிருங்கேரி ஜகத்குரு மஹாசந்நிதானம் ஸ்ரீ பாரதீதீர்த்த மஹாஸ்வாமிகளின் 71வது வர்தந்தி விழாவின் ஒரு பகுதியாக மதுரை, பைபாஸ் ரோடிலுள்ள சிருங்கேரி மட வளாகத்தில் ஏப்ரல் 3 ஸ்ரீமதி விசாகா ஹரி பார்வதி கல்யாணம் என்ற தலைப்பிலும் மற்றும் 4ம் தேதி மீனாஷி கல்யாணம் என்ற பொருளிலும் சொற்பொழிவாற்றினார்.


மனிதன் என்னதான் முயற்சி செய்தாலும ; கடவுள் சித்தப்படியே எல்லாம் நடக்கிறது. இதை உணர்ந்து மக்கள் கடவுளின் பெயரை உச்சரித்துக்கொண்டே இருக்கவேண்டும். குhளிதாச மஹாகவி கூறியபடி ஒரு சொல்லும் அதன் பொருளும் எவ்வாறு பிரிக்க முடியாதோ அதேபோல சிவபருமானும் பார்வதி தேவியும் பிரிக்க முடியாதவர்கள். அவர்களுக்குள் வேற்றுமை காண எண்ணிய பிருங்கி என்ற முனிவர் தமது சக்தி அவ்வளவையும் இழந்து மனம் திருந்தினார். சிவபெருமானின் பெருமையை உணராத தஷன் என்பவர் அவரை இகழ்ந்து பேசியதைக் கேட்டு மனம் பொறாத அவருடைய பெண்ணாகிய தாஷயணி யேதக சக்தியால் தனது உடலைத் துறந்து இமயமலை அரசனின் பெண்ணாக பார்வதி என்ற பெயரில் பிறந்து அவரை மணக்க எண்ணி கடுந்தவமியற்றியதுடன் சிவ பெருமானுக்கு பணிவிடை செய்தும் வரும்போது மன்மதன் அவர்கள் மீது புஷ்ப பாணத்தை ஏவவே சிவபெருமான் அவனை எரித்துவிட்டார். சாக்கிய நாயனார் சிவன் மீது கல் எரிந்து பூஜை செய்தார்.


ஆனால் மன்மதன் எரிந்தது புஷ்பமாக இருந்தாலும் சாக்கிய நாயனாரின் மனப்பாங்கும் மன்மதனின் மனப்பாங்கும் வௌ;வேறு விதமாக இருந்தன. நாயனாருக்கு அனுக்ரஹம் மன்மதனுக்கு மரணம்.ஆகவே மனப்பான்மையே முக்கியமாகும். பார்வதி தேவியின் தவத்தினால் மகிழ்ந்த சிவபெருமான் அவளை மணந்து மூவுலகின் தாய தந்தையராக விளங்குகிறார். ஸ்ரீ மீனாஷி திருமண நிகழ்ச்சி சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மீனாஷி தேவியின் தந்தையாகிய மலையத்வஜ பாண்டியன் ஒரு பறக்கக்கூடிய சாதனம ; ஒன்றின் மூலம் தினசரி காசி சென்று கங்கையில் நீராடி வருவான் ஒரு நாள் அந்த சாதனம் பழுதாகி கீழே இறங்கி விடவே ஒரு வேடன் அந்த இடத்திலேயே கங்கை இருப்பதாகக்கூறி திருமாலிருஞ்சோலையில் உள்ள நூபுரகங்கையைக்காட்டி அதில் நீராடினால் கங்கையில் நீராடிய பயன் கிடைக்கும் என்று கூறினான். மன்னரும் அது முதல் அவ்வாறே செய்து வந்தான்.அதன் பின் தனது மனைவி காஞ்சனமாலையுடன் சேர்ந்து புரிந்த யாக குண்டத்தில் அம்பாள் ஒரு குழந்தையாகத் தோன்றினாள். 3 தனங்களுடன் தோன்றிய அக்குழந்தையைக்கண்டு தாயார் வருந்திய போது அவளது கணவன் அவள் முன் தோன்றும் போது 3வது தனம் மறைந்துவிடும் என்று அசரீரி கேட்டது. பின்பு மீனாஷி அரசியாக பட்டமேற்று திக்விஜயம் செய்கையில் சிவ பெருமானைக் கண்டதும் மூன்றாவது விகல்பம் மறைந்துவிட்டது. மீனாஷி வெட்கி தலை குனியவே பின்பு சிவ பெருமானுக்கு அழகர்மலை சுந்தரராஜர் தாரைவார்க்க திருமணம் நடை பெற்றது. முத்துசுவாமி தீஷிதர் சியாமா சாஸ்திரிகள் போன்ற மகான்களால் துதிக்கப்பட்ட அன்னை மீனாஷி அவர்களுக்கு முக்தி அளித்ததைப் போன்று நாமும் அவளைப்பணிந்து உய்வோமாக.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி, முருகன் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பாரவேல் மண்டபத்தில் 108 சங்கு பூஜை, யாக பூஜை ... மேலும்
 
temple news
திருப்பதி;  தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத மையத்தில் காலை முதல் இரவு வரை வடைகள் வழங்கப்படும் என ... மேலும்
 
temple news
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டம் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் இரு தரப்பு கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக மூடி கிடந்த கோயில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar