கர்நாடகாவில் ஹிந்து கோவில் கட்டி வழிபடும் முஸ்லிம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2021 05:04
மங்களூரு: கர்நாடகாவில்இ மதக்கலவரங்கள் அதிகம் நடக்கும் தக் ஷின கன்னட மாவட்டத்தில்இ முஸ்லிம் நபர் ஒருவர்இ வீட்டின் அருகே ஹிந்து கோவில் கட்டிஇ வழிபாடு நடத்தி வருகிறார்.
கர்நாடகாவில்இ முதல்வர் எடியூரப்பா தலைமை யிலான பா.ஜ.இ ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள தக் ஷின கன்னட மாவட்டத்தில்இ மதக்கலவரங்கள் அதிகம் நடப்பது வழக்கம்.இங்குஇ முல்கியை அடுத்த கவதாரு கிராமத்தில்இ காசிம்இ 65இ என்ற முஸ்லிம் நபர் வசிக்கிறார். இவர் தன் வீட்டின் அருகேஇ 19 ஆண்டுகளுக்கு முன்இ துளு மக்கள் அதிகம் வழிபடும் தெய்வமானஇ கோரகஜ்ஜாவிக்குஇ கோவில் கட்டியுள்ளார். மத நல்லிணக்கத்தின் வெளிப்பாடாக உள்ள இந்த கோவிலில்இ தினந்தோறும் பூஜைகள் நடத்தும் காசிம் கூறியதாவது:கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் இருந்துஇ 30 ஆண்டுகளுக்கு முன்இ இங்கு வந்தேன். எனக்கு ஒரு பிரச்னை வந்தபோதுஇ ஒரு ஞானியை சந்தித்தேன்.அவரது கருத்தை ஏற்றுஇ இங்கு கோரகஜ்ஜா கோவில் கட்டினேன். இது இன்னல்களில் இருந்து தங்களை மீட்பதற்காகஇ துளு மக்கள் வழிபடும் தெய்வம். நான் கட்டிய கோவிலுக்குஇ தினமும் மத வேறுபாடின்றிஇ 50க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். கோவில் கட்டத் துவங்கிய நாள் முதல்இ நான் சைவத்துக்கு மாறிவிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.