அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ரூ.19.88 லட்சம் உண்டியல் காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2021 05:04
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் செயல் அலுவலர் மேனகாஇ அவிநாசி செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டி ஆகியோர் முன்னிலையில்இ கோவில் வளாகத்தில் உள்ளஇ 15 உண்டியல்கள் திறக்கப்பட்டுஇ அதில் இருந்த பணம்இ தங்கம்இ வெள்ளி உள்ளிட்ட காணிக்கை பொருட்கள் எண்ணப்பட்டன.இதில்இ 202 கிராம் தங்கம்இ 170 கிராம் வெள்ளி மற்றும்இ 19 லட்சத்து 88 ஆயிரத்து 445 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றைஇ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்த னர்இ எனஇ கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.