Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மானாமதுரையில் திருவிழா வைகை ஆறு ... பேராள குந்தாளம்மன் கோவில் திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவி கருமாரியம்மன் கோவிலில் விழா துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
04:04

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, சக்தி விநாயகர் கோவிலில், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலும், தேவி கருமாரியம்மன் கோவிலும் உள்ளன. இங்கு வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலின், 47 வது ஆண்டு விழாவும், தேவி கருமாரியம்மன் கோவிலின், 30 ஆண்டு அக்னி கம்பம் விழாவும் துவங்கியது.

கிராம சாந்தி, 5 ம் தேதி இரவும், 6 ம் தேதி காலையில் பூச்சாட்டு நிகழ்ச்சியும் நடந்தன. இரவு நடூர் விநாயகர் கோவிலில் இருந்து, கம்பம் எடுத்து வந்து தேவி கருமாரியம்மன் சன்னதியில் நட்டனர். இவ்விழாவில், 9 ம் தேதி சக்தி விநாயகருக்கு சிறப்பு அலங்கார பூஜையும், 13 ம் தேதி நடூர் மாரியம்மன் கோவிலில் இருந்து, தாரை தப்பட்டை முழங்க, திரிசூலம் எடுத்து வருதலும், அன்று சிவபெருமான், தேவி கருமாரியம்மன் அழைப்பு நடைபெற உள்ளது. அடுத்து, 14 ம் தேதி காலை, 7:00 மணிக்கு அம்மன் அலங்கார பூஜையும், மதியம் அன்னதானமும், மாலை, 4:00 மணிக்கு மாவிளக்கு பூஜையும் நடைபெற உள்ளது. 15 ம் தேதி மாலை, 4:00 மணிக்கு, கிரிமலைக்கு புறப்படுதலும், 16 ம் தேதி பூண்டி அடிவாரத்தில் அபிஷேக பூஜையும், அன்னதானமும் நடைபெற உள்ளது. மேட்டுப்பாளையம் வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்கள் அறக்கட்டளை சார்பில், விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி, சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர், வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar