Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை ... பேராளகுந்தாலம்மன் விழா: சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவிலில் ஹயக்ரீவர் லட்சார்ச்சனை துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஏப்
2021
07:04

மோகனூர்: கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் சுவாமி கோவில், ஹயக்ரீவர் லட்சார்ச்சனை துவங்கி உள்ளது.

மோகனூரில் பிரசித்தி பெற்ற கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும், லட்சுமி ஹயக்ரீவர் லட்சார்ச்சனை பெருவிழா, வெகுவிமரிசையாக  கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும், மாணவ, மாணவியர் கல்வியில் வெற்றியடைவும், தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி அடையவும், இயற்கை சீற்றங்கள் தணியவும், பருவமழை காலத்தே  பொழிந்து நதி நீர் வளம் பெற்று விவசாயம் மேன்மை அடையவும், உலக நன்மைக்காகவும், லட்சுமி ஹயக்ரீவர் லட்சார்ச்சனை பெருவிழா, நேற்று முன்தினம் துவங்கியது. தினமும் காலை, 8:30 மணிக்கு,  அபி ?ஷகம், லட்சார்ச்சனை, மேதா ஹயக்ரீவர், மேதா சரஸ்வதி வித்யா ஞான பலப்ரத மகா மந்திரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி, மாலை, 4:30 மணிக்கு, லட்சார்ச்சனை, இரவு, 8:00  மணிக்கு, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 11 காலை, 7:00 மணிக்கு, புன்யாக வாசனம், ?ஹாம சங்கல்பம், லட்சார்ச்சனை நிறைவு, ஹயக்ரீவர் சிறப்பு திருமஞ்சனம்,  பிரசாதம், அன்னதானம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, ஹயக்ரீவர் உற்சவமூர்த்தி, திருக்கோவில் வளாகத்தில் சிறப்பு அலங்காரத்தில் திருச்சுற்று எழுந்தருளி பக்தர்களுக்கு  அருள்பாலிக்கின்றார். தொடர்ந்து, புஷ்பாஞ்சலி, கூட்டு பிராத்தனை, தீபாராதனையும் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் கலைவாணி, உதவி ஆணையர் ரமேஷ், நிர்வாகிகள், ஊர் மக்கள்  செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அசுரனுடன் போரிட்டு அவனை ஆட்கொண்டார். அவனை இருகூறாகப் பிளந்தவர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுடன் ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூர்  கந்தசஷ்டி திருவிழா நாளை தொடங்குகிறது. ஏராளமான பக்தர்கள் குவிந்து ... மேலும்
 
temple news
வேலூர்: ஸ்ரீபுரம் லட்சுமி நாராயணி தங்க கோவிலில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உலக நன்மைக்காகவும் ... மேலும்
 
temple news
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று  இரவு ஐப்பசி மாத அமாவாசையை ... மேலும்
 
temple news
பூரி: ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஜெகந்நாதர் கோயிலில், இன்று அதிகாலை நடைபெற்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar