Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலை ... பழநி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு பழநி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவி கருமாரியம்மன் கோவிலில் அக்னி கம்பம் விழா
எழுத்தின் அளவு:
தேவி கருமாரியம்மன் கோவிலில் அக்னி கம்பம் விழா

பதிவு செய்த நாள்

10 ஏப்
2021
10:04

மேட்டுப்பாளையம்: தேவி கருமாரியம்மன் கோவிலில், அக்னி கம்பம் நடும் விழா நடந்தது.

மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, சக்தி விநாயகர் கோவிலில், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலும், தேவி கருமாரியம்மன் கோவிலும் உள்ளன. இங்கு வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் விழாவும், தேவி கருமாரியம்மன் கோவில், அக்னி கம்பம் விழாவும் துவங்கியது. கடந்த, 6 ம் தேதி பூச்சாட்டும், இரவு அக்னி கம்பம் நடும் விழா நடந்தது. கம்பத்தை சுற்றி மேளம் அடித்தும், பக்தர்கள் ஆடியும் வருகின்றனர். நேற்று 9 ம் தேதி சக்தி விநாயகருக்கு சிறப்பு அலங்கார பூஜை செய்யப்பட்டது. 13 ம் தேதி நடூர் மாரியம்மன் கோவிலில் இருந்து, தாரை, தப்பட்டை முழங்க, திரிசூலம் எடுத்து வருதலும், அன்று சிவபெருமான், தேவி கருமாரியம்மன் அழைப்பும் நடைபெற உள்ளது. அடுத்து, 14 ம் தேதி அம்மனுக்கு அலங்கார பூஜையும், அன்னதானமும், மாவிளக்கு பூஜையும் நடைபெற உள்ளது. 15 ம் தேதி மாலை கிரிமலைக்கு புறப்படுதலும், 16 ம் தேதி பூண்டி அடிவாரத்தில் அபிஷேக பூஜையும், அன்னதானமும் நடைபெற உள்ளது. மேட்டுப்பாளையம் வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்கள் அறக்கட்டளை சார்பில், விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்காக, பூவோடு தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.உடுமலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar