கங்கையில் ஸ்நானம் செய்தால் எல்லா பாவமும் போய் விடுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2021 11:04
எல்லா பாவமும் போய்விடுமா என்று ஏன் சந்தேகமாகக் கேட்கிறீர்கள்? அப்படி என்ன பெரிய பாவம் செய்து விட்டீர்கள்? பாவம் நீங்குவதற்கு மட்டுமே கங்கையில் ஸ்நானம் செய்ய வேண்டுமென்பதில்லை. புண்ணியம் கூடி சகல நன்மைகளும் கிடைப்பதற்கும் நீராடலாம்.