Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல் அபிராமியம்மன் கோயிலில் ... ஆதிசேஷன் சிலைக்கு 230 டன் பாறை: ராட்சத லாரியில் பெங்களூரு பயணம் ஆதிசேஷன் சிலைக்கு 230 டன் பாறை: ராட்சத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்தங்கி அலங்காரத்தில் ஐயப்பன் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
முத்தங்கி அலங்காரத்தில் ஐயப்பன் அருள்பாலிப்பு

பதிவு செய்த நாள்

16 ஏப்
2021
12:04

அன்னூர்: அன்னூர், ‌‌ஐயப்பன் கோவிலில், முத்தங்கி சேவை நடந்தது.

அன்னூரில் உள்ள பிரசித்தி பெற்ற, ஸ்ரீ ஐயப்பன் கோவிலில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, காலை 6:30 மணிக்கு ஐயப்பனுக்கு அபிஷேக பூஜை நடந்தது. இதையடுத்து, காலை 8:30 மணிக்கு, அலங்கார பூஜை நடந்தது. முத்துக்களால் ஆன ஆடை அணிவிக்கப்பட்டு, ஐயப்பன் அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு நின்று ஐயப்பனை முத்தங்கி சேவையில் தரிசித்து வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை: ஆஸ்திக சமாஜம் மற்றும் சாவித்திரி போட்டோ ஹவுஸ் குடும்பத்தினர் இணைந்து வழங்கும் கோவையில் ... மேலும்
 
temple news
திருச்சூர்: கேரளாவில் நடக்கும் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், இந்த ஆண்டு வாணவேடிக்கை ... மேலும்
 
temple news
மேற்கு வங்கம்; பிரதமர் நரேந்திர மோடி, பேலூர் மடத்திற்குத் தான் மேற்கொண்ட பயணத்தை மிகவும் சிறப்பானது ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் தற்போது நடைபெற்று வரும் ஸ்ரீ பாஷ்யகார உற்சவங்களின் ஒரு பகுதியாக, இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar