Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புத்தூர் திருத்தளிநாதர் ... அருணாசலேஸ்வரர் கோவிலில் வசந்த உற்சவ பந்தக்கால் முகூர்த்தம் அருணாசலேஸ்வரர் கோவிலில் வசந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரை சித்திரை திருவிழாவை உள் திருவிழாவாக நடத்த முடிவு
எழுத்தின் அளவு:
மானாமதுரை சித்திரை திருவிழாவை உள் திருவிழாவாக நடத்த முடிவு

பதிவு செய்த நாள்

16 ஏப்
2021
06:04

மானாமதுரை: சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி -சோமநாதர் கோயில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்க உள்ள சித்திரை திருவிழாவை உள் திருவிழாவாக நடத்த முடிவு செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய தனியாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் திருக்கோவிலில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக சித்திரைத் திருவிழா நடைபெறாத நிலையில் இந்த ஆண்டும் கொரோனா தொற்று காரணமாக திருவிழாக்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி மானாமதுரையில் சித்திரை திருவிழாவை உள் திருவிழாவாக நடத்த முடிவு செய்யப்பட்டு இன்று காலை 5.30 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது.தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் போது தினந்தோறும் சுவாமிகளுக்கு மாலை 5:30 மணிக்கு தீபாராதனை நடத்திய பின்னர் 7மணிக்குள் கோயிலுக்குள்ளேயே சுவாமி வீதி உலா நடைபெறும், அதற்குப் பிறகு 7:00 மணியிலிருந்து 8 : 00 மணிக்குள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். அதேபோன்று வருகிற 24ம் தேதி காலை10:35 மணியிலிருந்து 11:00 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. அதற்கு பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். மறுநாள் நடைபெறும் தேரோட்டம் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் சிவாச்சாரியார்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என ... மேலும்
 
temple news
கோவை; கோவை – பாலக்காடு ரோடு, மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்; பாவந்துாரில் மாரியம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர்திருவிழா இன்று ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; களியாம்பூண்டி கனகபுரீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா இன்று நடந்தது.உத்திரமேரூர் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar