புதுச்சேரி: புதுச்சேரி_ திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் ராம நவமி விழா சிறப்பாக நடைபெற்றது. ராம நவமியொட்டி பட்டாபிஷேக ராமர் மற்றும் சீதா சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பக்தர்கள் சமூக இடைவெளிவிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.