பயபக்தியின் அடையாளம் இது. அந்தக் காலத்தில் எல்லா கோயில்களிலும் இந்த வழக்கம் இருந்தது. வேட்டியும், துண்டும் இடுப்பில் கட்டி வழிபடும் மரபு இன்றும் சில கோயில்களில் உள்ளது. இப்படி வழிபட்டால் காரியம் நடக்கணும் என்பதற்காக சாதாரண மனிதர்களுக்கு கூழைக்கும்பிடு போடும் அவசியம் ஏற்படாது.