Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீடு கட்ட தோண்டிய போது அம்மன் சிலை ... கண்ணமங்கலம் கோயிலில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரமாச்சி, கமலகாமாட்சியம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2012
10:06

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, நெகமம் வீரமாச்சி அம்மன் கோவில், அங்கலக்குறிச்சி, கமலகாமாட்சி அம்மன் கோவில்களில் (14ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது. பொள்ளாச்சி, பெரிய நெகமம் வீரமாச்சி அம்மன் கோவிலில், புதிதாக கர்ப்ப கிரஹம், அர்த்தமண்டபம், மகா மண்டபம், சிற்ப கலாவர்ண கோபுரம் ஆகிய திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதையடுத்து, 14ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  (13ம் தேதி) காலை 9.00 மணிக்கு லட்சுமி கணபதி வழிபாடு, இரண்டாம் கால யாக பூஜை, மகா தீபாராதனை, புதிய சிலைகளுக்கு கண்திறப்பு, கிராம பிரகதஷிணம், கோபுர கலசம் வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. மாலை 5.00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, மகா பூர்ணாகுதி, யந்திரஸ்தாபனம் ஆகிய நிகழ்ச்சி நடக்கிறது. (14ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது. அதிகாலை 3.00 மணிக்கு கணபதி வழிபாடு, நான்காம் கால யாக வழிபாடு, காலை 5.00 மணிக்கு கலசம் புறப்பாடு, அம்மன் விமானம், மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 7.30 மணிக்கு மகா அபிஷேகமும், தசதானமும், கோ பூஜை, மங்கள தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. காலை 9.00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. அங்கலக்குறிச்சி: அங்கலக்குறிச்சியில் அமைந்துள்ள கமலகாமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, இன்று காலை 9.00 மணிக்கு, முதற்கால வேள்வி பூஜை, விக்னேஷ்வர பூஜையுடன் துவங்குகிறது. மாலை 4.00 மணிக்கு, விமான கலசம் வைக்கப்படுகிறது. மாலை 5.00 மணிக்கு, இரண்டாம்கால வேள்வி பூஜை நடக்கிறது. நாளை காலை 6.00 மணிக்கு, மூன்றாம் கால யாக பூஜையும், யாகசாலையில் இருந்து கும்பமூர்த்தி, மூலாலயத்துக்கு எழுந்தருளுகிறார். காலை 10.30 மணிக்கு, விமான கும்பாபிஷேகமும், காலை 10.30 முதல் 11.15 மணிக்குள், மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது; பிள்ளையார்பீடம் பொன்மணிவாசக அடிகளார் நடத்தி வைக்கிறார். மதியம் 12.00 மணிக்கு, அன்னதானம் வழங்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar