* நற்பணியைச் செய்வோருக்கு முடிந்த உதவிகளைச் செய்யுங்கள். * பணியைச் சரிவர செய்யத் தெரியாதவருக்கு அதை முடிக்க துணைநில்லுங்கள். * இறைவன் மீது நம்பிக்கை கொள்வதும், அறப்போர் புரிவதும் சிறந்த செயல்கள். * பிறருக்கு துன்பம் செய்யாதிருப்பது தர்மம். இதற்காக நற்கூலி கிடைக்கும்.