கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
உயிருக்கு அழிவே கிடையாது. அதனால் பிரம்மன் உயிரைப் படைக்கும் அவசியமில்லை. பாவம், புண்ணியத்திற்கு ஏற்ப உயிருக்கான உடலைப் படைத்து பூமிக்கு அனுப்புவது தான் அவரது பணி. இதனடிப்படையில் ‘விதி’ என்னும் பெயர் அவருக்கு உண்டு.