Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காமதேனு வாகனத்தில் ஸ்ரீவி., சந்தன ... சித்தர்கள் வாசம் செய்யும் ஈச்சம் சித்தர்கள் வாசம் செய்யும் ஈச்சம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திற்பரப்பு மகாதேவர் கோயில் சுவரில் வளர்ந்த செடிகள் அகற்றம்
எழுத்தின் அளவு:
திற்பரப்பு மகாதேவர் கோயில் சுவரில் வளர்ந்த செடிகள் அகற்றம்

பதிவு செய்த நாள்

07 மே
2021
05:05

திற்பரப்பு: ‘தினமலர்’ செய்தி எதிரொலியாக, திற்பரப்பு மகாதேவர் கோயில் ஊட்டுபுரை மற்றும் மதில் சுவருக்கு ஆபத்தை ‌விளைவிக்கும் வகையில் காணப்பட்ட அரச மர செடிகள் கற்றப்பட்டது. பழமை வாய்ந்த திற்பரப்பு மகாதேவர் கோயிலின் தென்மேற்கு பகுதியில் பெரிய அளவிலான ஊட்டுபுரை அமைந்துள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இக்கோயிலின் ஊட்டுபுரை சுவர் மற்றும் மதில் சுவரின் சில பகுதிகளில் அரசமர செடிகள் வளர்ந்து கா ணப்பட்டது. இது குறித்து ‘தினமலர்’ நாளிதழ் படத்துடன் செய்தி வெளியிட்டது. செய்தி வெளியான அன்று திருக்கோயில் ஸ்ரீகாரியம் செந்தில்குமார், கோயிலை ஆய்வு செய்து, உடனடியாக செடிகளை அகற்ற நடவடிக்கை எடுத்தார். அதிகாரிகளின் செயலை பக்தர்கள் பாராட்டினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar