அட்சய பாத்திரத்துடன் அட்சய மகா கணபதிக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மே 2021 11:05
தேவகோட்டை: தேவகோட்டை, பட்டுக்குருக்கள் நகரில் அட்சய பாத்திரத்துடன் அட்சய மகா கணபதிக்கு சிறப்பு பூஜை நடந்தது. கொரோனா தொற்றின் காரணமாக பக்தர்கள் இன்றி நடைபெற்ற வழிபாட்டில் கோயில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.