Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவில் சொத்து வெளிப்படை தன்மை வரதராஜப்பெருமாள் கோயிலில் வைகாசி ஏகாதசி பூஜை வரதராஜப்பெருமாள் கோயிலில் வைகாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கஜபூஜை சுந்தர சுவாமிகளுக்கு 27வது நினைவு குருபூஜை விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2021
05:05

 கோவை:சிரவையாதீனம் கஜபூஜை சுந்தரசுவாமிகளுக்கு, நேற்று 27வது ஆண்டாக நினைவு குருபூஜை விழா கொண்டாடப்பட்டது.சிரவையாதீனம் கவுமார மடாலயத்தின் மூன்றாவது குரு மகா சன்னிதானமாக விளங்கியவர் கஜபூஜை சுந்தரசுவாமிகள். அவர் கோவையில், 108 யானைகளை கொண்டு உலக நன்மைக்காக யாகவேள்வி நடத்தினார்.அவரது நினைவாக சுந்தரசுவாமிகளுக்கு, 27வது ஆண்டு நினைவு குருபூஜை விழா நேற்று நடந்தது. சிரவையாதீனம் குமரகுருபர சுவாமிகள் தலைமை வகித்தார். காலை இன்னிசை நிகழ்ச்சியும், 11:00 மணிக்கு கஜபூஜை சுந்தரசுவாமிகளின் திருவுருவத்திற்கு சிறப்பு திருமஞ்சனமும், 11:30 மணிக்கு நலம் நல்கும் பதிகங்கள் பாராயணம் செய்யப்பட்டது. 12:30 மணிக்கு பேரொளி வழிபாடு நடந்தது. சிரவையாதீனத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தும், கவுமார மடாலயம் என்ற முகநுால் பக்கத்தில் இணையம் வாயிலாக ஒளிபரப்பப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் பத்தாம் திருநாளில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 9ம் திருவிழாவான நேற்று தங்க ... மேலும்
 
temple news
விருதுநகர்: பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்,; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திரத்தையொட்டி, நடராஜர் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி கோயிலில் பங்குனி உத்திர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar