Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோயில் நிதியில் கடன் மோசடி ... 50 ஆண்டுகளாக சேகரித்த தங்கத்தை மருத்துவ கட்டமைப்புக்கு செலவிடும் குருத்வாரா! 50 ஆண்டுகளாக சேகரித்த தங்கத்தை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாவூற்று வேலப்பர் கோயில் சமுதாயக்கூடம் சீரமைக்கப்படுமா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மாவூற்று வேலப்பர் கோயில் சமுதாயக்கூடம் சீரமைக்கப்படுமா

பதிவு செய்த நாள்

23 மே
2021
04:05

 ஆண்டிபட்டி, : ஆண்டிபட்டி அருகே வேலப்பர் கோயில் வளாகத்தில் சமுதாயக்கூடம் சேதமடைந்து வருவதால் பயன்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது.

சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேற்கு தொடர்ச்சி மாவூற்று மலை வேலப்பர் கோயிலில் சித்திரை முதல் தேதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். மாதாந்திர கார்த்திகை, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பலரும் வந்து செல்கின்றனர். கோயில் வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் இங்குள்ள சமுதாயக்கூடத்தை பயன்படுத்துவர். கடந்த பல ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் சேதமடைந்துள்ளது. கழிப்பறைகள் உடைந்து கிடக்கிறது. சமுதாயக்கூடம் அருகே போதுமான குடிநீர் வசதி இல்லை. இரும்பு ஜன்னல்கள், கதவுகள் உடைந்து விபத்து ஏற்படுத்துவதாக உள்ளது. எதிரில் பட்டுப்போன நிலையில் உள்ள இரண்டு பெரிய மரங்கள் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது. ஊரடங்கு காலத்தில் சமுதாயக்கூடத்தை சீரமைக்கவும், பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரவும் ராஜக்காள்பட்டி ஊராட்சி, ஹிந்து அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar