Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 50 ஆண்டுகளாக சேகரித்த தங்கத்தை ... விநாயகர் கோவிலை சேதப்படுத்திய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கிய சேவா பாரதி
எழுத்தின் அளவு:
எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கிய சேவா பாரதி

பதிவு செய்த நாள்

23 மே
2021
04:05

குன்னூர்: குன்னூர் அருவங்காட்டில், சேவாபாரதி மற்றும் சேவா கேந்திரம் சார்பில், எதிர்ப்பு சக்திக்கான ஆர்செனிக் ஆல்பம் மாத்திரைகள்1600 பேருக்கு வழங்கப்பட்டது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் எதிர்ப்புசக்திக்கு தேவையான ஊட்டச்சத்து மருந்துகளை சேவாபாரதி மற்றும் சேவா கேந்திரம் சார்பில், அருவங்காடு நுழைவாயில் முன்பு நடந்த நிகழ்ச்சியில் ஆர்சனிக் ஆல்பம் 30 சி. நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்பட்டன. தொழிற்சாலை பணியாளர்கள், பேரூராட்சி முன் களப்பணியாளர்கள் காவல்துறையினர் மற்றும் அருவங்காடு சுற்றுப்புற பகுதி மக்கள் 1600 பேருக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வெடிமருந்து தொழிற்சாலை தலைமை மருத்துவர் ராஜேஷ் கோபால், ஜெகதளா பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜன் துவக்கி வைத்தனர். சுவாமி விவேகானந்தா சேவா சங்க தலைவர் காமராஜ், நிர்வாகிகள் வெங்கடேஸ்வரன் பிரகதீஸ்வரன், சேர்மராஜ், நிஷாந்த் ஆகியோர் வழங்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்  திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை விழா நடந்தது.வில்லியனுாரில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 76ம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar