Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கர லிங்கம் சுவாமி கோவிலில் ... திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாக விழா திருப்புத்தூர் திருத்தளிநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொரோனா நீங்க வேண்டி காளஹஸ்தியில் முருத்யுஞ்சய ஜெபம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கொரோனா நீங்க வேண்டி காளஹஸ்தியில் முருத்யுஞ்சய ஜெபம்

பதிவு செய்த நாள்

24 மே
2021
10:05

ஆந்திரா: தற்போது உலக அளவில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று குறைந்து சாதாரண சூழ்நிலை நிலவ வேண்டும் என்று ஆந்திர மாநில அறநிலைத்துறை மேல் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தானத்தில் நாளை 25.05. 21 செவ்வாய்க் கிழமையில் இருந்து தினந்தோறும் காலை ஒன்பது மணியிலிருந்து கோயிலின் வேத பண்டிதர்கள் மற்றும் அர்ச்சகர்கள் மூலம் முருத்யுஞ்சய ஜெபம் நடத்த உள்ளனர். இதில் ஆர்வம் உள்ள பக்தர்கள் மற்றும் நகர மக்கள் ஒவ்வொருவரும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கூகுள் மீட் லிங்க் மூலம் பக்தர்கள் கலந்து கொள்ளலாம். இந்த நிகழ்ச்சி 25 .05. 21 தேதி முதல் தினந்தோறும் காலை 9 மணி முதல் நடக்கவுள்ளதாகவும்   ஜூன் ஒன்றாம் தேதி வரை நடக்கும் என்று கோயில் நிர்வாக அதிகாரி பெத்தி. ராஜு தெரியப்படுத்தினார்.

Video link:
https://meet.google.com/fku-uzad-vom

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar