Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பணப்பிரச்னை தீர... உலகின் முதல் தத்துப்பிள்ளை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அழகான குழந்தை பிறக்க...
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2021
07:05


வைகாசி விசாகத்தன்று விரதமிருப்பவர்கள் காலையில் எழுந்து 6:00 மணிக்குள் நீராட வேண்டும். மதியம் ஒருவேளை மட்டும் உணவு உண்ணலாம். இயலாதவர்கள் காலை, இரவில் பால், பழம் சாப்பிடலாம். பூஜை அறையில் விளக்கேற்றி முருகனுக்குரிய ‘ஓம் சரவணபவ’, ‘ஓம் முருகா’ ஆகிய மந்திரங்களை குறைந்தது 108 முறை ஜபிக்க வேண்டும். திருப்புகழ், கந்தசஷ்டிக்கவசம், ஸ்கந்தகுரு கவசம், சண்முக கவசம் பாடல்களில் ஒன்றைப் பாராயணம் செய்யுங்கள். மாலையில் முருகன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபட்டு விரதத்தை முடித்துக்கொள்ளலாம். அன்றைய நாளில் கிரிவலம் சென்றால் புண்ணியம் கிடைக்கும். இவ்விரதத்தை மேற்கொள்வோருக்கு புத்திரதோஷம் நீங்கும். அறிவும், அழகும் உள்ள குழந்தைகள் பிறக்கும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar