திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் சன்னதியில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மே 2021 05:05
கடலுார்: திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் சன்னதியில் திருமூல நட்சத்திரத்தையொட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார் . கொரோனா கட்டுப்பாடு ஊரடங்கால் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வில்லை.