சாயல்குடி: மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் உள்ள கன்னிமூல கணபதி சன்னதியில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. மூலவருக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 11 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பக்தர்கள் யாரும் பூஜையில் பங்கேற்கவில்லை.