Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அஞ்சனாத்ரி ஆஞ்சனேயர் கோவில் ... ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பார்வதிபுரம் மடாதிபதி முக்தியடைந்தார்
எழுத்தின் அளவு:
பார்வதிபுரம் மடாதிபதி முக்தியடைந்தார்

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2021
02:06

அருமனை: பார்வதிபுரம் ஸ்ரீதரசுவாமி சன்னிதான செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கை: கேரள மாநிலம் பொன்குந்நம் சிவசங்கரன் நாயர், பார்வதி அம்மாள் தம்பதியின் மகனாக 27.05.1941ல் ஸ்ரீதரசுவாமிகள் பிறந்தார். 1956ல் ஸ்ரீகுமகாராஜிடம் சீடராக சேர்ந்தார் . சமஸ்கிருதம், ஜோதிடம் கற்றார் . 80க்கும் மேற் பட்ட இந்துசமய நூல்கள், ஆத்மார்த்தம் என்ற தனது சுயசரிதை புத்தகம் எழுதினார். நாகர்கோவில் அருகே பார்வதிபுரத்தில் சுவாமிகள் ஸ்தாபித்த ஸ்ரீவனமாலீஸ்வரர் கோயில் உள்பட தமிழகம், கேரளாவில் உள்ள 18க்கும் மேற்பட்ட கோயில்களில் தந்திரியாக இருந்து வந்தார். தமிழகம், கேரளா உள்பட நாட்டின் பல மாநிலங்களில் ஏராளமானோர் இவரது சீடர்களாக உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை திருவெற்றியூரில் உள்ள ஆகாஷ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர், கடந்த 30ம் தேதி சமாதி அடைந்தார். அன்னாரது இறுதி சடங்குகள் கேரள மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆவணி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம்  அருகே ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி திருமலையில் நான்கு நாட்கள் நடைபெற்று வந்த சங்கோபங்க ஸ்ரீ ஸ்ரீனிவாச விஸ்வசாந்தி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் சண்டிகேஸ்வரருக்கு புதிய தேர் செய்யப்பட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணா ஆசிரமத்தில் நடந்த கும்பாபிஷேக விழாவில் கோபுர ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை, குறிஞ்சேரியில் ஸ்ரீரங்கநாத சுவாமி கோவில் கும்பாபிகும்பாபிஷேகம் இன்று சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar