Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி முருகன் கோவிலில் ஆனி ... பள்ளிகொண்டேஸ்வரர் கோயிலில் சனிப் பிரதோஷ விழா கோலாகலம்! பள்ளிகொண்டேஸ்வரர் கோயிலில் சனிப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நடராஜருக்கு ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2012
10:06

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில், ஆனி திருமஞ்சன திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆனி திருமஞ்சன திருவிழாவையொட்டி, நேற்று காலை நடராஜர் கோவில் சன்னிதி எதிரே உள்ள பிரமாண்டமான கொடிமரத்தில், உற்சவ ஆச்சாரியார் ரத்ன பூஷண தீட்சதர் உற்சவக் கொடியை ஏற்றி வைத்தார். கொடிமரத்திற்கு விஷேச தீபாராதனை, வழிபாடுகள் நடந்தது. 25ம் தேதி முக்கிய திருவிழாவான தேர்த்திருவிழாவில், அலங்கரிக்கப்பட்ட தேரில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளும் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மறுநாள் 26ம் தேதி, அதிகாலை 2.30 மணிக்கு, ஆயிரங்கால் மண்டபத்தில் மகா அபிஷேகமும், 6 முதல் 10 மணி வரை திருவாபரண அலங்கார பூஜையும், 10 மணிக்கு சிற்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்திகள் வீதியுலா காட்சி நடக்கிறது. மதியம் அலங்கரிக்கப்பட்ட நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து, நடராஜர் சன்னிதிக்கு கொண்டு செல்லப்படுவர். அப்போது, நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் ஆகியோர் மூன்று முறை முன்னும், பின்னும் நடனமாடியபடியே பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பர். இதையே ஆனித்திருமஞ்சனம் தரிசனம் என்பர். 27ம் தேதி முத்துப்பல்லக்கு வீதியுலாவுடன் விழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அக்னி நட்சத்திரம் தொடங்கி இரண்டாவது நாளில் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ... மேலும்
 
temple news
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு  இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி ... மேலும்
 
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் அழகர்கோவில் புறப்பட்டார் ... மேலும்
 
temple news
அன்னூர்: கதவுகரை, பகவதி அம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா நேற்று நடந்தது.கதவுகரையில், 250 ஆண்டு பழமையான ... மேலும்
 
temple news
அவிநாசி:  அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிவாச்சாரியார்கள் சமூகம் சார்பில் மஞ்சள் நீர் உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar