Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஹிந்து கோவில்களுக்கு ஒதுக்கப்படும் ... சவுமியநாராயண பெருமாள் கோயிலில் திருக்கோஷ்டியூர் நம்பிகள் அவதார தினம் சவுமியநாராயண பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சத்திய ஞானசபை திருக்கோவிலில் அன்னதானம் பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:
சத்திய ஞானசபை திருக்கோவிலில் அன்னதானம் பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2021
03:06

 பொங்கலூர்: ஏழைகளின் பசியாற்றுவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது பொங்கலூரிலுள்ள சத்திய ஞான சபை திருக்கோயில். இக்கோவில் சார்பில் கொரோனா பாதித்த நாள் முதல் ஏழைகள், நலிவுற்றோர், குழந்தைகள் மற்றும் மருத்துவமனை நோயாளிகள் ஆகியோருக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. முன்பு ஒரு நாளைக்கு, 100 பேர் வரை மதிய உணவு சாப்பிட்டு வந்தனர்.

தற்போது கொரோனா தொற்று வேகமெடுத்து உள்ளதால் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பல தொழிலாளர்கள் வேலை இல்லாததால் வருமானத்தை இழந்து உள்ளனர். இதனால், சத்திய ஞானசபை திருக்கோவிலில் வழங்கப்படும் அன்னதானத்தை சாப்பிடுவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்த போது துவக்கத்தில் 100 பேர் வரை சாப்பிட்டு வந்தனர். தற்போது, 500 பேர் வரை நாள்தோறும் சாப்பிட்டு பசியாறி வருகின்றனர். பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை மற்றும் பொதுமக்கள் தரும் உதவிகளால் இந்த கோவிலில் நாள்தோறும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,–கும்பகோணத்தில் மாசிமகத்தையொட்டி, மகாமக குளத்தில் 12 சிவாலய தீர்த்தவாரி  நடந்தது. ... மேலும்
 
temple news
சிவகங்கை, நாட்டரசன்கோட்டையில் சிவகாமி சமேத கரிகாலசோழீஸ்வரர் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
கோவை காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவில் மாசி மக தேரோட்டம் 02.03.2026 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை ; மாசி மகத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு பகுதியில் உள்ள கௌதம நதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar