திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூலை 2021 04:07
திருப்பரங்குன்றம்: அகில பாரத அனுமன் சேனா சார்பில் கொரோனா தொற்றியிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டி திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. ஆடி பிரதோஷ பூஜைகள் முடிந்து சர்வ அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.