துர்க்கையை நின்ற நிலையில் மட்டுமே கோயில்களில் தரிசிக்க முடியும். ஆனால் பெருமாளைப் போல சயன நிலையில் துர்க்கை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிராஞ்சேரியில் காணலாம். தன் அண்ணன் மகாவிஷ்ணுவைப் போல இந்த அம்மன் சயன நிலையில் விஷ்ணு துர்க்கையாக காட்சியளிக்கிறாள்.