Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரட்டானேஸ்வரர் கோவில் காணிக்கை ... அயோத்தி - ராமேஸ்வரம் விமானம் இயக்க திட்டம் அயோத்தி - ராமேஸ்வரம் விமானம் இயக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி சங்கர மடம் வரலாறு நுால் வெளியீட்டு விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காஞ்சி சங்கர மடம் வரலாறு நுால் வெளியீட்டு விழா

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2021
10:07

காஞ்சிபுரம் : காஞ்சி சங்கர மடம் வரலாறு குறித்த ஆய்வு நுாலின் முதல் தொகுதி, ஓரிக்கை மணிமண்டபத்தில் நேற்று வெளியிடப்பட்டது.

காஞ்சி சங்கர மடம் வரலாறு குறித்த ஆய்வு நுாலை, புலவர் மகாதேவன் எழுதியுள்ளார். நுாலின் முதல் தொகுதி வெளியீட்டு விழா, காஞ்சிபுரம் ஓரிக்கை மணிமண்டபத்தில் நேற்று நடந்தது. பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெளியிட, பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் பெற்றுக் கொண்டார். இல.கணேசன் கூறியதாவது:பாரம்பரிய முறைப்படி ஆடி மாத பவுர்ணமி துவங்கி இரண்டு மாதம், சாதுர்மாஸ்ய விரதத்தை, துறவியர் கடைப்பிடிப்பர். விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஓரிக்கையில் இந்த ஆண்டு விரதம் கடைப்பிடிக்கிறார். இந்த நாட்களில் அவரை தரிசிப்பது பக்தர்களுக்கு புண்ணியம். மீண்டும் ஒரு முறை, சென்னையில் பெரிய அளவில் இந்நுால் வெளியீட்டு விழாவை நடத்தலாம் என சுவாமிகள் ஆலோசனை கூறியுள்ளார். இவ்வாறு, அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar