Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சந்தனக்காப்பு அலங்காரத்தில் ... ஆடிப்பெருக்கு : பொள்ளாச்சி கோவில்களில் சிறப்பு வழிபாடு ஆடிப்பெருக்கு : பொள்ளாச்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் 3 நாட்கள் ‘மாஸ் கிளீனிங்’
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் 3 நாட்கள் ‘மாஸ் கிளீனிங்’

பதிவு செய்த நாள்

04 ஆக
2021
04:08

 ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், மூன்று நாட்கள் மாஸ் கிளீனிங் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.தமிழகம் முழுவதிலும் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு அன்று, கோவில்களில் பெருங்கூட்டமாக பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில், கொரோனா பரவலை தவிர்க்க, கடந்த, 1ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு கோவில்களில் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த மூன்று நாட்களில், கோவில் வளாகங்களில் துாய்மை பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று மாசாணியம்மன் கோவிலில் பணியாளர்கள் மாஸ் கிளீனிங் பணியை துவங்கினர். பக்தர்கள் கைகள் தொடும் இடங்களில், கிருமிநாசினி தெளித்து வருகின்றனர். கோவில் வளாகம் முழுவதிலும் குப்பை அகற்றி துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar