Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆடிப்பெருக்கு விழா துடியலூர் ... அய்யனார் புதிய சுவாமி கோயிலில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடிப்பெருக்கில் குலதெய்வ வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஆக
2021
05:08

நிலக்கோட்டை: ஆடிப்பெருக்கை முன்னிட்டு குலதெய்வ வழிபாட்டிற்கு மக்கள் குடும்ப சகிதமாய் சென்று வந்தனர். மாசி மாத சிவராத்திரி, தை முதல் நாள், வைகுண்ட ஏகாதசி, ஆடிப்பெருக்கு ஆகிய நாட்களில் கிராமங்களில் இருந்து குலதெய்வ வழிபாட்டிற்கு குடும்ப சகிதமாய் சென்று வருகின்றனர். கடந்த காலங்களில் கொரோனா தொற்றால் ஊரடங்கு ஏற்பட்டு குலதெய்வ வழிபாட்டிற்கு செல்லமுடியவில்லை. ஊரடங்கு தளர்வில் குலதெய்வ வழிபாட்டிற்கு தடை ஏதும் இல்லாததால் கிராமங்களில் இருந்து வாகனங்களில் குடும்ப சகிதமாய் குலதெய்வம் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு திரும்பினர். புதுமன தம்பதிகளும் குடும்ப உறுப்பினர்களோடு இணைந்ததால் ஆடிப்பெருக்கு குலதெய்வ வழிபாடு சிறப்பாக அமைந்து விட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நேற்று துவங்கியது.கேரள மாநிலத்தின் ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயிலில் ரஷ்யாவைச் சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து பித்தளை வேல் காணிக்கையாக ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம், அன்னூரில் 400 ஆண்டுகள் பழமையான கரி வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; தமிழகம் கோயில்களின் நகரமாக திகழ்கிறது என நீண்ட தூர சைக்கிள் பயணம் மேற்கொண்டதாக கின்னஸ் ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செப்பை சங்கீத உற்சவம் இன்று துவங்குகிறது.கேரள மாநிலத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar