Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு ஆடி அமாவாசை தர்ப்பணத்திற்கு அனுமதி? ஆடி அமாவாசை தர்ப்பணத்திற்கு அனுமதி?
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி கோயிலில் ஆவணி மூல உற்ஸவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி கோயிலில் ஆவணி மூல உற்ஸவம்  துவக்கம்

பதிவு செய்த நாள்

06 ஆக
2021
09:08

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூல உற்ஸவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூல உற்ஸவம் நேற்று (ஆக.,5) காலை 10:30 மணி முதல் 11:14 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவில் தினமும் சிவபெருமானின் திருவிளையாடல் லீலை உற்ஸவம் நடக்கிறது. ஆக.,11ல் கருங்குருவிக்கு உபதேசம், 12ல் நாரைக்கு மோட்சம் அருளியது, 13ல் மாணிக்கம் விற்ற லீலை, 14ல் பொற்கிழி வழங்கிய லீலை, 15ல் உலவாக்கோட்டை அருளியது, 16ல் பாணனுக்கு அங்கம் வெட்டியது, இரவு திருஞானசம்பந்தர் சைவ சமய ஸ்தாபித வரலாறு திருவிளையாடல் நடக்கிறது. திருவிழாவின் முக்கியநிகழ்ச்சியான சுவாமி பட்டாபிேஷகம் ஆக.,17 இரவு 7:35 மணி முதல் 7:59 மணிக்குள் நடக்கிறது. அன்று காலை வளையல் விற்ற லீலையும்,ஆக.,18 ல் நரியை பரியாக்கிய லீலை, 19ல் பிட்டுக்கு மண் சுமந்த லீலை, 20ல் விறகு விற்ற லீலை நடக்கிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக சுவாமி புறப்பாடு கிடையாது. இவை அனைத்தும் கோயில் வளாகத்தில் நடக்கும் என கோயில் நிர்வாக அதிகாரி செல்லத்துரை தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கார்த்திகை திருவிழா தமிழர்களின் சிறப்பான வழிபாடுகளில் ஒன்று. இன்று வீடுகளில் தீபமேற்றி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, கோவில் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழாவில் நேற்று பரணி தீபம் ஏற்றப்பட்டது.இன்று ... மேலும்
 
temple news
மதுரை : ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar