* வியாபாரிகள் சத்தியம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஆரம்பத்தில் வியாபாரம் நன்கு நடைபெற இது உதவும். ஆனால் நல்லபெயர் கிடைக்காது. * தங்கம், வெள்ளி பாத்திரத்தில் தண்ணீர் குடிக்காதீர்கள். * துன்பம் வரும்போது மரணம் வேண்டும் என ஆசைப்படாதே. * அநீதி செய்யும் சகோதரனாக இருந்தாலும் உதவுங்கள். * கொடுக்கல், வாங்கல் போது மென்மையாக இரு. * உணவை பதுக்குபவன் குற்றவாளி. * நல்லெண்ணத்துடன் செயல்படுங்கள். * நட்பு கொள்வதில் கவனமாக இருங்கள். – பொன்மொழிகள்